English
  • English
  • हिंदी
Sell
Solar Engineers - Electrical and Electronic Profile 0
1 / 1

Details

Salary periodMonthly
Position typeFull-time
Salary from10000
Salary to15000

Description

We are in need of Solar Engineers for Installation, service and maintenance of Solar Power Generation Systems and Solar pumping Systems.

ஏற்கெனவே சோலாரில் அனுபவம் உள்ளவர்கள் அல்லது மின் இணைப்பில் அனுபவமுள்ளவர்கள்,

ஐடிஐ, பிளஸ் டூ, டிப்ளமோ, எஞ்சினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்பப் பணி என்பதால், மின்சாரம் சம்பந்தமாக கொஞ்சம் தெரிந்தவர்கள் மட்டும்

ஒன்பது 4439 இரண்டு 2081 ஒன்று

எண்ணில் அழைக்கவும்.

வெல்டிங், பெயிண்டிங், கார் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

கும்பகோணம் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

மின்சார அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

நிரந்தர வேலைவாய்ப்பு தேடுவோர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும், தற்காலிகமாக, பகுதி நேரமாக வேலை தேடுவோர் விண்ணப்பிக்க வேண்டாம்.

கும்பகோணத்தில் தான் பெரும்பாலும் பணி,

கும்பகோணம் சுற்றுப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே பணி புரிய முடியும்.

மாதத்தில் 15 நாட்கள் கும்பகோணத்திலும்,

மீதி நாட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நிறுவனத்தின் வாகனத்தில் சென்று வர வேண்டியிருக்கும்,

வெளியூர் செல்லும் போது மட்டும், தங்கும் செலவு, உணவு நிறுவனச் செலவு.

Interested and with prior experience may apply

₹ 10000 - 15000 | Monthly

Solar Engineers - Electrical and Electronic Profile

Srinagar Colony, Kumbakonam, Tamil Nadu
Nov 22
Seller description
David Paul Samson
Member since Sep 2011

Posted in

Srinagar Colony, Kumbakonam, Tamil Nadu
AD ID 1596941072

Report this ad