Details
Description
Please give whatsapp number. We shall send complete details in your preferred language
சர்வசக்தி மலச்சர் அறிமுகம்! BOOKINGS OPEN. 5 FEET SHREDDER ₹1,30,000-இல் நேரடியாக கம்பனியில் இருந்து!
சர்வசக்தி ரொட்டவேட்டர் நேரடியாக 3600 வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனம்!
தற்பொழுது Shredder மற்றும் Baler அறிமுகம் செய்கிறோம்!
இயற்கை விவசாயம் செய்ய உகந்தது. அனைத்து விவரங்களையும் பெற எங்களை அழைக்கவும்!
தற்போது விவசாய கழிவுகளை தூளாக்கும் கருவி, குறைந்த விலையில், உதிரிபாகங்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்துள்ளோம்!
(முக்கிய குறிப்பு:
அடிக்கடி ரோட்டவெட்டர் நிலத்தில் தேவைக்கு அதிகமாக இயங்குவதால், மண்ணில் உள்ள carbon ஆவியாகி வெளியேறும் இயற்கை நிகழ்வு வேகமாக நடக்கிறது.
அதனால் விதைப்பு தவிர பிற உபயோகங்கள் ஆன தென்னை மட்டை நுணுக்குதல், குச்சி கட்டை தூளாக்குதல் ஆகியவை Shredder மூலம் செய்தால், ரொட்டவேட்டர் மூலம் ஏற்படும் மண் இறுகுதல் பாதிப்பை தவிர்க்கலாம்.
மேலும் கட்டை மற்றும் குச்சி உடைபடுவதும் மிக வேகமாகவும், சிறு சிறு துண்டுகளாகவும் நடக்கும்.
இதை தவிர மற்றுமொரு அனுகூலம், மிக குறைவான பராமரிப்பு செலவில் இயங்கும் வகையில், மிக குறைவான பாகங்கள் எண்ணிக்கையில் செய்யப்பட்டுள்ளது.
Shredder தோட்டங்களில் இயக்கும் பொழுது மேலே தூளாகும் கழிவுகள் ஒரு படுகை போல் அமைந்து, மண்புழு வளர்வதற்கும், ஈரம் காயமல் இருப்பதற்கும் உதவுகிறது.
SarvaShakthi MULCHER/SHREDDER
Posted in
Report this ad