Details
Description
வணக்கம் [FIRST NAME]!
நாங்கள் சர்வசக்தி ரோட்டவேட்டார் நிறுவனம்.
THIS IS A MARKETING MESSAGE.
கடந்த மாதம் எங்களது நேரடி விவசாய வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 97 பேர் புதிதாக இணைந்துள்ளனர். எங்களது மொத்த விற்பனை எண்ணிக்கை 3600-ஆக உயர்ந்துள்ளது.
இதில் மிக சமீபத்திய மற்றும் உங்களுக்கு தொடர்புடைய புகைபடங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
விவசாயிகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்! இவ்வளவு பேருடன் நேரடியாக தொடர்பில் உள்ளதால் பல புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
எங்களது புது தயாரிப்பான:
1. SARVASHAKTHI BALER (வைக்கோல் சுருட்டும் இயந்திரம்) மற்றும்
2. SARVASHAKTHI SHREDDER (மல்ச்சர் அல்லது தூளாக்கும் இயந்திரம்)
3. பார் + விதை பெட்டி இரண்டும் ஒன்றில் இணைக்கபட்ட புதுமையான ரோட்டவேட்டார் இணைப்பு (FIRST ELECTRONICALLY INTEGRATED ROTAVATOR + MULTI-ADJUSTMENT SEEDER CUM RIDGER ATTACHMENT)
4. பல புதிய மற்றும் நவீன அம்சங்கள் கொண்ட ULTRA SERIES (அல்ட்ரா ரகம் ரோட்டவேட்டார்)
sarvasakthi rotavator ooty
Posted in
Report this ad