Details
Description
சர்வசக்தி ரோட்டவேட்டார்-உடன் கூடிய பார் அமைக்கும் இணைப்பு விவரங்கள் உள்ளே
1. ரோட்டவேட்டார் இயங்கும் பொழுது பார் அமைக்கும் இணைப்பு சிக்கனம் தரக்கூடியது
2. அனைத்து வகையான பயிர்களுக்கும் தேவையான அளவுகளில் செய்ய முடியும்
3. தனியாக பார் அமைப்பதை விட இதில் சிறந்த நேர்த்தியுடன் வருகிறது
4. டீசல் சேமிப்பு மற்றும் நேரம் மிச்சமாகிறது இதன் சிறப்பம்சம்
5. சிறப்பு ஆர்டர் (special order) மூலமாக ஒவ்வொரு விவசாயிக்கும் தனியாக செய்துதரப்படுகிறது
6. கிடைக்கக்கூடிய பயிர்களுக்கான அளவுகள்:
a. மக்காசோளம் : 1.25 அடி
b. வெங்காயம்: 1.5 அடி
c. மஞ்சள்: 2 அடி
d. கரும்பு, பருத்தி: 3, 3.5 அடி
e. வாய்க்கால் கரை 3 அடி
f. பாத்தி கரை 1 & 1..5 அடி அகலம் 6 அடி தூரத்தில்
7. இது சர்வசக்தி நிறுவனத்தின் சொந்த வடிவமைப்பு ஆகும். டிசைன் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
BEST ROTAVATOR SARVASHAKTHI
Posted in
Report this ad