Attractive taxi attachment and leasing 0
1 / 3

Details

Salary periodMonthly
Position typeFull-time
Salary from60000
Salary to90000

Description

நாங்கள் சென்னையிலிருக்கும் UBER fleet ஆபரேட்டர்.

எங்கள் மூலமாக வண்டி அட்டாச்மென்ட் செய்து ஒட்டினால் மிகவும் லாபகரமான பிஸினஸ் மாடலை கொடுக்கிறோம்.

எந்த ஒரு தமிழ்நாடு registered t board car குறைந்த பட்சமாக rs. 60000 லிருந்து அதிகபட்சமாக rs. 90000 வரை மாதம் டீசல் சிலவுக்கு பிறகு சம்பாதிக்கலாம்.

அதே போல் நாங்கள் காரை லீஸ் rent க்கும் எடுக்கிறோம்.

நீங்கள் முதலீடு செய்து காரை லீசுக்கு கொடுக்கலாம்.

அதே போல் நீங்கள் முதலீடு செய்து காரை எங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொடுக்கலாம் லாப பங்கீடு முறையில்.

நான் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சீனியர் மேனேஜ்மன்ட் பொறுப்புகளில் 35 வருடங்களுக்கு மேலாக அனுபவம் உள்ளவன்.

அந்த அனுபவம் உங்களுக்கு முழுமையாக உதவும்.

தொடர்பு கொள்ள

குணசேகரன்

₹ 60000 - 90000 | Monthly

Attractive taxi attachment and leasing

Selaiyur, Chennai, Tamil Nadu
3 days ago
Seller description
L Gunasekaran
Member since Aug 2014
** *** ****
Show number

Posted in

Selaiyur, Chennai, Tamil Nadu
AD ID 1518037605

Report this ad