English
  • English
  • हिंदी
Sell
வீட்டில் இருந்தபடியே ரூபாய் 500 தினமும் சம்பாதிக்கலாம் 0
1 / 2

Details

Position typeContract
Salary periodHourly
Salary from50
Salary to500

Description

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே எங்களது நிறுவனம் விசாகன் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் மதுரை வில்லாபுரத்தில் இயங்கிவருகிறது தற்போது சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு கருதியும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளோம் ஸ்மார்ட்போன் வைத்துக் கொண்டு வாய் திறமை நன்றாக உள்ளவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு எங்களது தயாரிப்புகளை 5 லிட்டர் பேக்கிங் களாக விற்பனைக்கு தயார் செய்துள்ளோம் இதனை அறிமுகப்படுத்தி விற்பதன் மூலம் வரும் லாபத்தை அன்றைய தினமே பெறலாம் உங்கள் மூலம்பொருட்களை வாங்க விரும்புபவர் தொடர்பு எண்ணை அனுப்பினால் போதும் நாங்களே டெலிவரி செய்து உங்கள் கணக்கில் விற்பனைக்குப் பின் வரவு வைக்கப்பட்டு உங்களிடம் சேர்க்கப்படும் தொடர்புக்கு படத்தில் உள்ள எண்ணை அழைக்கவும்

₹ 50 - 500 | Hourly

வீட்டில் இருந்தபடியே ரூபாய் 500 தினமும் சம்பாதிக்கலாம்

Villapuram, Madurai, Tamil Nadu
7 days ago
Seller description
Kumar
Member since Aug 2015

Posted in

Villapuram, Madurai, Tamil Nadu
AD ID 1584617792

Report this ad